செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முப்பிலிவெட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மினி ஜவுளிப் பூங்கா
Nov 28 2025
103
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முப்பிலிவெட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மினி ஜவுளிப் பூங்கா கட்டடத்திற்கு கலெக்டர் இளம்பகவத் தலைமையில், அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%