
கரூர் அரசு கலைக்கல்லூரி முன் மாணவர்களிடம் ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை துணை மேயர் சரவணன், மண்டலக்குழு தலைவர் எஸ்.பி.கனகராஜ், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சரவணமூர்த்தி ஆகியோர் வினியோகித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%