கடமையை நிறைவேற்ற மனிதனின் உறுதியான மற்றும் கடுமையான செயல்பாடு தேவை.
மனசாட்சியின் மென்மையான அழைப்பை ஏற்கவேண்டும்.
உரிமைக்கு முன் நிற்கும் பொறுப்பு கடமை.
உழைப்பில் மலரும் நேர்மை விதை.
சொந்த நலத்தைத் தாண்டிய பார்வை.
சமூகத்தின் சுமையைத் தாங்கும் திறன் வேண்டும்.
சிரமத்தில் தளராத துணிவு தேவை.
சிறுமை வந்தாலும்
நிமிர்ந்து நிற்கும் நெஞ்சுரம் வேண்டும்.
கடமை என்பது நாளைய நம்பிக்கையை விதைக்கும் செயல்.
கடமையால் உயர்கிறது மனிதர்களின் வாழ்க்கைத் தரம்.
ஒருபோதும் கடைமையைத் தட்டிக்
கழிக்கக் கூடாது.
நாட்டில் உள்ள அனைவரும் நல்ல குடிமக்களாகத் திகழ வேண்டியது இன்றியமையாதது.
அன்புடன்
உ.மு.ந.ராசன் கலாமணி
கோயம்புத்தூர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?