கடலாடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்.......
Aug 23 2025
139
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் 23.08.2025 கடலாடி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சிறப்பு முகாமினை உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ. ப. அவர்கள், உயர்திரு சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் அவர்கள் தொடங்கி வைத்தார். மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் பிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், கோட்டாட்சியர் சிவா, வட்டாட்சியர் தேன்மொழி,பிடிஒ -க்கள் பாலமுருகன், ராஜேஸ்வரி, டாக்டர் விஜய் உள்ளிட்ட பொதுமக்கள் மருத்துவ முகாமில் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?