செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கணபதி, மீனாட்சி நகர் பூங்காவில் வார்டு சிறப்புக் கூட்டம்
Oct 28 2025
14
கோயம்புத்தூர் மாநகராட்சி, கணபதி, மீனாட்சி நகர் பூங்காவில் வார்டு சிறப்பு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை மேயர் ரங்கநாயகி கேட்டறிந்து, கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%