உருகி அழிந்து
ஒளி தரும் மெழுகுவர்த்தி...
எரிந்து கருகி
இருளை அகற்றும் தீக்குச்சி...
அவை போலவே...
மனித மனமும்...
தவிப்பின் சூட்டில் உருகி,
ஆசையின் சுடரில் எரிந்து,
கனவைத் தொடரும் நிஜமாக...
அவரவர் மனம்
கொண்ட வேதனை
புகையில்லா கனலாய்...
கண்ணீரில் ஒளிரும் சுடரே ...
புதிய வாழ்வின் தொடக்கம்.
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%