news Breaking News
clock

கம்பன் கழக பொன்விழா நிறைவு நாள் விழா

கம்பன் கழக பொன்விழா நிறைவு நாள் விழா

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு நாள் விழாவில் கம்பன் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 15 புதியநூல்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.உடன் கம்பன் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி, கவிஞர் வைரமுத்து உள்பட பலர் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News