கம்மல் ஜிமிக்கி

கம்மல் ஜிமிக்கி

பெயர் கூறிய நொடி முதல் - கண் கூட


          இமைக்க மறுக்கிறது !! 


      பேராபத்தும் சரி பெருமன்பும் சரி- இவளின் நடனத்தில் மயங்கி


        கிறங்கி போகிறது!!!- அரிதாரங்கள் 


     பூசாமல்- ஒப்பனைகள் இல்லாது பேரழகி யாக வலம் வர


      இவளின் துணை போதுமே!!- கட்டியவனை 


      சொக்க வைக்கும் மாந்திரீகம் தெரிந்த இவள் தான் - அவனின் தாபத்தில் உள்ள கோபத்தையும் 


    கோபத்தில் உள்ள குழந்தையையும் 


காண்கிறாள்!!!




பானு ஶ்ரீ 

பாண்டிச்சேரி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%