செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுவதையொட்டி மாநாடு விவரம் அடங்கிய பலூன்
Sep 11 2025
205
கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுவதையொட்டி மாநாடு விவரம் அடங்கிய பலூனை நேற்று அமைச்சர் கே.என்.நேரு பறக்கவிட்டார். உடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக முன்னணியினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%