செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் பிறந்த நாள்
Oct 19 2025
170
கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி, வெற்றித்தமிழர் பேரவை பால ராமலிங்கம், முனைவர் ஞா.சந்திரன் ஐயாவின் இல்லம் சென்று வாழ்த்தினார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%