news Breaking News
clock

கல்லனை கிராமத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா

கல்லனை கிராமத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா


அலங்காநல்லூர் ஜூலை.12-


 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லனை

 கிராமத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 71வதுபிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News