செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காஞ்சிபுரத்தில் உயிர்ம வேளாண்மையின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடந்த கண்காட்சி
Aug 23 2025
205
காஞ்சிபுரத்தில் உயிர்ம வேளாண்மையின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடந்த கண்காட்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். கலெக்டர் கலைச்செல்வி, செல்வம் எம்.பி., எழிலரசன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%