காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை கலெக்டர் கலைச் செல்வி முன்னிலையில் அமைச்சர் காந்தி வழங்கினார். உடன் செல்வம் எம்பி. எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்க்கொடி குமார், தேவேந்திரன், சரஸ்வதி மனோகரன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%