காட்டுப் பிரிங்கியம், பாலக்கரை மக்களின் பொதுப் பாதையை மீட்டு தர வலியுறுத்தல்
Oct 28 2025
12
அரியலூர் அக்.25 - அரியலூர் மாவட்டம் காட்டுபிரிங்கியம் பாலக்கரை பகுதி பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பொதுப் பாதையை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளது. எனவே அந்த பொதுப் பாதையை மீட்டு தர வலியுறுத்தி கோட்டாட்சியர் ப்ரேமியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அக்.27 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்து, அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி பாதையை மீட்டு தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் பிரேமி வாக்குறுதி அளித்துள்ளார். பேச்சுவார்த்தையின் போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?