செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சிறந்த சேவைக்கான விருது
- Jul 24 2025 
- 122 
 
    
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற சங்க திட்ட அலுவலர் பாரதிராணி, முன்னாள் திட்ட அலுவலர் வேலாயுதராஜா மற்றும் மாணவர்களை கல்லூரி முதல்வர் வசந்தி பாராட்டினார்.
Related News
Popular News
TODAY'S POLL
 
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%
                            
                            
                         
                     
                                 
                                                             
                                                             
                                                             
                             
                             
                             
                             
                             
                             
                     
                     
                  
                  
                  
                  
                  
                 