போளூர் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஸ்ரீ வாசவி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரங்களுடன், கோமாதா பூஜையும், நெல்லிசெட்டு, துளசி செட்டு பூஜையும் ஆர் ய வைஸ்ய ஆண்கள்,பெண்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு வேண்டி அருள் பெற்றனர். பிரசாதம், நெய்வேத்தியங்களுடன், வேத மந்திரங்கள் ஒலிக்க, பெண்கள் பாட்டுக்கள் பாடி, மஹா தீபாராதனையும் நடைபெற்றது. ஆர்ய வைஸ்ய ஆண்கள், பெண்கள் பூஜைக்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னம் பிரசாதம் வழங்கப்பட்டது. உபயதாரர்: ஆர்ய வைஸ்ய சமாஜம், போளூர் .கார்த்திகை சோமவார பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?