செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கார்த்திகை மாதம் அமாவாசையை முன்னிட்டு அன்னதானம் வழங்குதல்
Nov 19 2025
86
புவனகிரி ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உபயதாரர் ஆர்ய வைஸ்ய சமாஜம் புவனகிரி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%