செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜாகீர் வெங்கட்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
Aug 19 2025
203
கிருஷ்ணகிரி ஒன்றியம் ஜாகீர் வெங்கட்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. இம்முகாமில் நடந்த நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%