செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையன அத்திமுகம் ஐராதீஸ்வரர், அழகேஸ்வரர் கோவில் ரூ.1.31 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணி
Aug 22 2025
174
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையன அத்திமுகம் ஐராதீஸ்வரர், அழகேஸ்வரர் கோவில் ரூ.1.31 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அத்திமுகத்தி்ல் திருப்பணியை பூமி பூஜை செய்து கலெக்டர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%