news Breaking News
clock

குடியரசுத் தலைவருக்கு 10 லட்சம் மின்னஞ்சல்

குடியரசுத் தலைவருக்கு 10 லட்சம் மின்னஞ்சல்

மகாத்மா காந்தி 100நாள் வேலை திட்டத்தை மீண்டும் கொண்டு வரக்கோரி குடியரசுத் தலைவருக்கு 10 லட்சம் மின்னஞ்சல் அனுப்பும் இயக்கத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் நேற்று சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை, எம்எல்ஏ. விளக்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News