செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குமரி மாவட்டம் நீரோடி பகுதியில் இருந்து நாகர்கோவில் வழியாக நாகை வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து வசதி

கிறிஸ்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டம் நீரோடி பகுதியில் இருந்து நாகர்கோவில் வழியாக நாகை வேளாங்கண்ணிக்கு புதிய பேருந்து வசதியை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். வெள்ளி, சனிக்கிழமைகளில் நீரோடியில் இருந்து வேளாங்கண்ணிக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து நீரோடிக்கு இந்த பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%