குரு யோக தட்சிணாமூர்த்தி சிறப்பு வழிபாடு....

குரு யோக தட்சிணாமூர்த்தி சிறப்பு வழிபாடு....

... திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர்-2 துரிஞ்சாபுரம் ஒன்றியம் வேடந்தவாடி ஊராட்சியில் அமைந்திருக்கும் அருள் தரும் வேதநாயகியம்மை உடனமர் அருள்மிகு வேதநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் அமைந்திருக்கும் அருள்மிகு குரு யோக தட்சணாமூர்த்தி திருக்கோயிலில் ராமன் ஐய்யர் அவர்களால் அபிஷேகம், அலங்காரங்கள் தீபாராதனையும் நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%