செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளராக (ASP) , ரேகா ஆர்.நல்லெட் பதவியேற்றார்*
Aug 05 2025
139
குளச்சல் ஏ.எஸ்.பி-யாகபணியாற்றி வந்த பிரவீன் கௌதம் கடந்த மாதம் பதவி உயர்வு பெற்று திருப்பூர் வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து குளச்சல் ஏ.எஸ்.பி பணியிடம் காலியாக இருந்து வந்தது. இந்தநிலையில் குளச்சல் ஏ.எஸ்.பியாக ரேகா ஆர்.நங்லெட் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவிப் பொறுப்பெற்று கொண்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%