குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 8-ஆவது வார நிகழ்வு

குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 8-ஆவது வார நிகழ்வு

11.10.2025-அன்று பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 8-ஆவது வார நிகழ்வு கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பயிற்றுநர்கள் கவிஞர் வ.பாமணி,சிவ.செல்வமாரிமுத்து,ந.வனசெல்வி ,உதவி தலைமை ஆசிரியர் சகோதரி செல்வ தெரஸ்,தமிழ் ஆசிரியர் அமுதா மற்றும் ஆசிரியர் இராஜேந்திரன் ,முனைவர் வை.இராமசாமி,திருக்குறள் இரா.முருகன் உட்பட 70-மாணவிகள் கலந்துகொண்டனர். நிறைவாக அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%