கூழமந்தல் அருள்மிகு ஸ்ரீ கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் மகா அன்னாபிஷேகம்:

கூழமந்தல் அருள்மிகு ஸ்ரீ கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் மகா அன்னாபிஷேகம்:



செய்யாறு அடுத்த கூழமந்தல் அருள்மிகு விசாலாட்சி சமேத ஸ்ரீ உத்திர கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது.


முன்னதாக காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாடு நடைபெற்றது . பின்னர் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%