கேரம் போட்டியில் உலக சாதனை புரிந்த மாணவி காசிமா,கீர்த்தனா மற்றும் தூய்மை பணியாளர்கள் பத்மா, ஷகிலாராணி ஆகியோருக்கு புதுவண்ணையில் டிவிஎம் சேவா பாலம் பாராட்டுவிழா நடத்தியது.மனித உரிமை கழக உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் கண்ணதாசன் பரிசு வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%