கோபத்தை நான்
எப்போதும்
குழித்தோண்டி
இதயத்தின் ஆழத்தில்
புதைத்து வைத்திருக்கிறேன்...
தோண்டி எடுப்பவர்கள்தான்
துன்பப்படுகிறார்கள்!

சத்யா கீர்த்திவாசன்
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%