செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோவை மாநகராட்சி சரவணம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
Sep 09 2025
170
கோவை மாநகராட்சி சரவணம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று நடந்தது. ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் பங்கேற்று பல்வேறு மனுக்களுக்கு தீர்வு கண்டார். வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் முத்துசாமி உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%