செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோ- ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்............
Sep 25 2025
107
திருவண்ணாமலை செப் -25 மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள் இன்று மாநகராட்சி திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தை கதொடங்கி வைத்தார் தீபாவளி 2025 சிறப்பு விற்பனையை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை அவர்கள், உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ. ஆ.ப. அவர்கள் கோ.ஆ ப்டெக்ஸ் அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%