சங்கம் மீனாட்சிபுரம் கிளை நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு தங்க மோதிரங்கள்

சங்கம் மீனாட்சிபுரம் கிளை நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு தங்க மோதிரங்கள்

நாகர்கோவில் ஒழுகினசேரி மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் மீனாட்சிபுரம் கிளை நிலைய ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு தங்க மோதிரங்களை மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் அணிவித்தார்.மாநகர செயலாளர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன்,நிர்வாகிகள் ஜலீல், உதய சூரியன், சேக் மீரான்,வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%