சண்முக்குமாரபுரம் பள்ளியில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்

சண்முக்குமாரபுரம் பள்ளியில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்


இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்79 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா கொண்டாடுவதன் நோக்கம் மற்றும்அரசு தமிழ்வழிப் பள்ளியில் படிப்பதால் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் பற்றி பேசினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%