சபரிமலையில் 15 நாட்களில் ரூ.92 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
* இது கடந்தாண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம்.
* இந்த வருவாயில் பெரும்பகுதி அரவணை (பாயாசம்) பிரசாதம் விற்பனை மூலம் கிடைத்துள்ளது . ஐக் உண்டியல் மூலம் கிடைத்த காணிக்கை 26 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகம்.
* நடை திறந்த நாள் முதல் இதுவரை 14 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%