செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சவுதி அரேபியாவில் நடக்கும் ஆசிய பாரா ரோடு சைக்ளிங் சாம்பியன்ஷிப்
Jan 28 2026
96
சவுதி அரேபியாவில் நடக்கும் ஆசிய பாரா ரோடு சைக்ளிங் சாம்பியன்ஷிப்பில் கலந்துக் கொள்வதற்காக பாரா சைக்ளிங் வீரர்கள் பிரதீப், சஞ்சய் ஆகியோருக்கு செலவீன தொகையாக தலா 2.50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%