செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சாக்கோட்டையில் சாக்கை உய்யவந்தம்மன் கோவிலில் மழை வேண்டி ஆவணி கிடா வெட்டு பூஜை
Sep 12 2025
158
காரைக்குடி அருகே சாக்கோட்டையில் சாக்கை உய்யவந்தம்மன் கோவிலில் மழை வேண்டி ஆவணி கிடா வெட்டு பூஜை நடந்தது. இதில் 216 ஆடுகள் பலியிடப்பட்டு, 15,000-க்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.விருந்துக்காக காத்து நின்றவர்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%