நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையுள்ள சாலையின் இருபுறமும் ரூ1.93 கோடி மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணியை மேயர் மகேஸ் நேற்று துவக்கி வைத்தார். துணைமேயர் லதா, மீனாதேவ் எம்சி உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%