சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்த நடன கலை நிகழ்ச்சி
Sep 30 2025
78
நவராத்திரி விழாவை முன்னிட்டு சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்த நடன கலை நிகழ்ச்சியில் சாரதா கலா மந்திர் - நாட்டிய பள்ளி*, கணபதி, நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
* ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் மற்று நாட்டியப் பள்ளி ஆசிரியர் குரு மீனாட்சி சுப்ரமணியம் குத்து விளக்கு ஏற்ற வைக்க விழா இனிதே துவங்கியது. மாணவியர்கள் சிறந்த முறையில் நடன ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
நாட்டியக் குழந்தைகளுக்கு சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் சார்பாக சான்றிதழ்கள் வாங்கப்பட்டது.
நாட்டியப் பள்ளியின் _*நிறுவனர் குரு. மீனாட்சி சுப்ரமணியன்_* அவர்கள் நன்றியுரை ஆற்றினார். விழா சிறப்பாக இனிதே நிறைவுற்றது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?