சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு



சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை வெளி யிட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. 2026 பிப்ரவரி 17 அன்று தொடங்கும் தேர்வு கள், 10-ஆம் வகுப்புக்கு மார்ச் 10 அன்றும், 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 9 அன்றும் முடிவடையும். தேர்வு அட்டவணையை http://cbse.gov.in இணையதளத்தில் பதி விறக்கம் செய்யலாம் என சிபிஎஸ்இ தெரிவித் துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%