news Breaking News
clock

சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு விருது

சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு விருது

தமிழகத்தில் இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக நாமக்கல் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டதற்கு விருது மற்றும் ரூ. 30 லட்சம் ரொக்கப்பரிசினை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.மேயர் கலாநிதி, கமிஷனர் சிவகுமார் ஆகியோர் விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News