-------------------------------
பொருமையாக இருந்தால் அதையும் சமாளிக்கலாம்..
சுறு சுறுப்பாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்...!
அமைதியாக இருந்தால் அன்பை பெறலாம்...
உண்மையாக இருந்தால்
உலகை வெல்லலாம்...!
உறுதியாக இருந்தால்
பல சாதனைகள் படைக்கலாம்...
நல்குணம் இருந்தால்
நல்ல மனிதனாகலாம்...!
உதவிகள் செய்தால்
நீ உயர்வாய் வாழலாம்..
அறிவாய் இருந்தால் நீ
எதையும் அடக்கி ஆளலாம்...!!
பொன்.கருணா
நவி மும்பை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%