செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிவகிரியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணி
Oct 26 2025
133
மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி சிவகிரியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கம் அமைக்கும் பணியை கலெக்டர் ச.கந்தசாமி தலைமையில் அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%