செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
Oct 26 2025
223
சீர்காழி , அக் , 27 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி என்கின்ற அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் தனியார் ஆலயத்தில் ஐப்பசி மாத சிவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி அம்மன் தனியார் ஆலய உரிமை மற்றும் பரம்பரை டிரஸ்டி ஸ்தானீகம் எம்.ஆர். ஜீவானந்தம் செய்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%