சீர்காழி தென்பாதி ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான ஆலயத்தில் பால் அபிஷேகம்

சீர்காழி தென்பாதி  ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான ஆலயத்தில் பால் அபிஷேகம்



சீர்காழி , பிப் , 03 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி  

ஸ்ரீ சீரடி சாய்பாபா

தியான ஆலயத்தில் 

ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில்

ஸம்வத்ஸரா ஹோமம் மற்றும் ஹயக்ரீவர்

ஹோமம் நடைபெற்றது.  

10 ஆம் வகுப்பு

மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ , மாணவிகள்

கலந்து கொண்டு பாபாவிற்கு

தங்கள் கைகளாலே பால் அபிஷேகம் செய்து

பாபாவின் அருளை பெற்றார்கள் .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%