செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சீர்காழி தென்பாதி ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான ஆலயத்தில் ஸம்வத்ஸரா ஹோமம் மற்றும் ஹயக்ரீவர் ஹோமம்
Feb 01 2026
15
சீர்காழி , பிப் , 02 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி
ஸ்ரீ சீரடி சாய்பாபா
தியான ஆலயத்தில்
ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில்
ஸம்வத்ஸரா ஹோமம் மற்றும் ஹயக்ரீவர்
ஹோமம் நடைபெற்றது.
10 ஆம் வகுப்பு
மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ , மாணவிகள்
கலந்து கொண்டு பாபாவிற்கு
தங்கள் கைகளாலே பால் அபிஷேகம் செய்து
பாபாவின் அருளை பெற்றார்கள் .
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%