செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சுப்ரமண்யம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்கா கோயிலில் இன்று ப்ரத்யங்கரா தேவிக்கு அபிஷேகம் அலங்காரம்

சென்னை பழைய பல்லாவரம், சுப்ரமண்யம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்கா கோயிலில் இன்று ப்ரத்யங்கரா தேவிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அம்மாவாசை என்பதால் 'மிளகாய்' ஹோமமும் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%