
கட்சியில் எத்தனை வாட்டி எடுத்து கொடுத்தாலும் காசு தருவாங்க!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29ல் நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
மருத்துவ மனையிலிருந்து மக்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்
குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்#எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
பெண்களின் அந்தரங்க வீடியோக்களை உடனடியாக அகற்ற நெறிமுறைகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு
செந்தில் பாலாஜியின் சகோதரர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அமலாக்கத் துறை எதிர்ப்பு
காவிரி-கோதாவரி நதி நீர் இணைப்பு குறித்து எதுவுமே தெரியாமல் பேசுகிறார் ஈபிஎஸ்# துரைமுருகன்
ஜூலை 30ல் விண்ணில் பாய்கிறது-இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக் கோள்
ஐந்து ஆண்டுகளில் சர்க்கரை நோயை விட இதய நோய்க்கான மருந்துகள் விற்பனை 50 சதவீதம் அதிகரிப்பு
சென்னை: எல் & டி ஃபைனான்ஸ் லாபம் ரூ.701 கோடி
அதிமுக கூட்டணிக்கு ஈபிஎஸ் அழைப்பு#தவெக ஏற்கவில்லை=நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிராகரிப்பு
ஐயோ எரியுதே சிறுகதை வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழியை நினைவூட்டியது
புதுக் கவிதைகள் அட்டகாசமாயிருந்தன
வாசகர் கடிதங்கள் நெஞ்சை அள்ளுகின்றன
நூல் விமர்சனம் வெகு சிறப்பு
வாங்க சம்பாதிக்கலாம் பகுதியில் பல அரிய டிப்ஸ்கள் புதைந்து கிடந்தன
பேருந்து கட்டணம் உயர்வு இல்லை#போக்குவரத்துத் துறை திட்டவட்டம்
அஜீத்குமார் குடும்பத்திற்கு 32.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு
நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை#நான்கு ஐடி ஊழியர்கள் உட்பட ஏழு பேர் கைது
இறால் விலை சரிவால் மீனவர்கள் வேதனை
மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவரிடமிருந்து 1.2கிலோ தங்கக் கட்டி திருட்டு#மூவர் கைது
வருமான வரி கணக்கில் பணத்தைத் திரும்பப் பெறும் முறையில் மாற்றம்#நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
ஆதார், வாக்காளர் குடும்ப அட்டைகள் நம்பகமான ஆவணங்கள் அல்ல#தேர்தல் ஆணையம்
யுனெஸ்கோவிலிருந்து மீண்டும் வெளியேறுகிறது அமெரிக்கா
சீனா: 2021 முதல் 2024 வரை அதிவேக ரயில்பாதை 10ஆயிரம் கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
பள்ளி மீது விமானம் மோதல்#பலி எண்ணிக்கை உயர்வதாக அஞ்சப் படுகிறது
வியட்நாமை தாக்கிய விபா புயல்#80000 பேர் வெளியேற்றம்
காசாவில் 33 பேர் பட்டினிச் சாவு
-பி. சுரேகா,
சென்னை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?