தோட்டக்காடு ஸ்ரீகருப்பண்ணசாமி, கன்னிமார் சாமிகளுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

தோட்டக்காடு ஸ்ரீகருப்பண்ணசாமி, கன்னிமார் சாமிகளுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

24.07.2025 வியாழக்கிழமை விசுவாவசு வருடம் ஆடி மாதம் 8-ந்தேதி காலையில் குளூர் ஊராட்சி செங்கரைப்பாளையம் புகழ்பெற்ற, சக்தி வாய்ந்த தோட்டக்காடு ஸ்ரீகருப்பண்ணசாமி, கன்னிமார் சாமிகளுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%