செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடந்த விழா

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடந்த விழா

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடந்த விழாவில் நலத்திட்டஉதவிகளை நேற்று அமைச்சர் அன்பரசன் வழங்கினார். கலெக்டர் சினேகா, எம்.எல்.ஏக்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், , சார் ஆட்சியர் (பயிற்சி) நமச்சிவாயம், தனித்துணை ஆட்சியர் பரிமளா, மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%