செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செஞ்சியில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா
Aug 14 2025
139
செஞ்சி அரசு மருத்துவமனையில் வேட்டவலம் அரிமா சங்கம் செஞ்சி அரசு மருத்துவமனை ற்றும் வேட்டவலம் தனியார் மருத்துவமனை இணைந்து இன்று ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தி சீர்வரிசை கொடுத்து மஸ்தான் எம்எல்ஏ வாழ்த்தினார் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%