செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று மாநில அளவிலான பிரச்சார ஆய்வுக் கூட்டம்
Nov 22 2025
96
சிறப்பு தீவிர திருத்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று மாநில அளவிலான பிரச்சார ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் அண்ணாமலை. தமிழிசை, பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%