
சென்னையில் நடந்த “அன்புக்கரங்கள்" திட்ட தொடக்க விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். உடன் துணை முதல்வர் உதயநிதி,அமைச்சர் கீதா ஜீவன், அரசுசெயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன்உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%